• Home
  • Sri Bodhendra Swamigal
  • About Mutt
  • Activities
  • Trustees
  • DONATIONS
  • CONTACT
  • Photo Gallery
  • Books-Files
  • More
    • Home
    • Sri Bodhendra Swamigal
    • About Mutt
    • Activities
    • Trustees
    • DONATIONS
    • CONTACT
    • Photo Gallery
    • Books-Files
  • Home
  • Sri Bodhendra Swamigal
  • About Mutt
  • Activities
  • Trustees
  • DONATIONS
  • CONTACT
  • Photo Gallery
  • Books-Files
Sri Bodhendra Mutt

SRI BODHENDRA SARASWATHI SWAMIGAL ADHISHTANAM

SRI BODHENDRA SARASWATHI SWAMIGAL ADHISHTANAMSRI BODHENDRA SARASWATHI SWAMIGAL ADHISHTANAMSRI BODHENDRA SARASWATHI SWAMIGAL ADHISHTANAM

DAILY ACTIVITIES

 

MORNING

  

  • 6:00 AM    PRABODHANAM
  • 7:00 AM    SALAGRAMA & ADHISTANAM ABHISHEKAM
  • 7:00 AM     AKHANDA RAMA NAMA    BHAJANAI                                                                                                                                                                                                                                                                                                                                                                
  • 8:00 AM     ANJANEYAR ABHISHEKAM
  • 11:00 AM   POOJAI & DEEPARADHANAI  NAIVEDHYAM            
  • 11:30 AM   PRASADAM DISTRIBUTION & ANNADHANAM (bhojanam)


EVENING

  

  • 4:00 PM    ASHTAPATHY BHAJAN
  • 5:00 pm    Thevaram
  • 6:00 PM    VISHNU SAHASRANAMAM PARAYANAM
  • 6:30 PM    SANDHYA AARATHI 
  • 7:30 PM    PRASADAM DISTRIBUTION
  • 7:45 PM    DOLOTHSAVAM


Note: SOME OF A THE ACTIVITIES HAVE BEEN SUSPENDED TEMPORARILY DUE TO THE ONGOING PANDEMIC

ஜகத்குரு ஸ்ரீ பகவந்நாம போதேந்த்ர ஸரஸ்வதி ஸ்வாமிகள் ட்ரஸ்ட்.

ஸ்ரீமடம் ஸமஸ்தானம், கோவிந்தபுரம் - 612101. 

போன் : 0435-2470620, 2470621. கைபேசி : 9487574620 


த்வாதஶி கட்டளை : ஒவ்வொரு த்வாதஶி அன்றும்‌ ப்ராஹ்மணபோஜனம்‌ நடைபெறுகிறது. த்வாதஶி ப்ராஹ்மண போஜனம்‌ செய்விக்க விரும்பும்‌ ஆஸ்தீகர்கள் ரூ.500,/- செலுத்தி ப்ராஹ்மண போஜனம்‌ செய்து வைக்கலாம்‌.



ஸ்ரீமடத்தில் நடைபெறும் விசேஷங்களும், அதற்குரிய நன்கொடை விவரங்களும்.


  

1. நாம ஸூத்ரம் : ரூ 100/-

2. உஞ்சவ்ருத்தி ஸூத்ரம் : ரூ 700/-

3. பாதுகா பூஜை : ரூ 1,000/-

4. ஸ்ரீ குருநாதாள் அபிஷேகம் : ரூ 2,500/-

5. நித்ய பூஜை மூலதன நிதி (அபிஷேகத்துடன்) : ரூ 20,000/-

6. உத்ஸவகால பிக்ஷாவந்தனம் : ரூ 2,500/-

7. ஸ்ரீ ஆஞ்ஜநேயர் வடமாலை : ரூ 1,500/-

8. அன்னதான மூலதன நிதி : ரூ 20,000/-

9. அன்னதானம் (1 நாள் மட்டும்) : ரூ 1,000/-

10. கோ ஸம்ரக்ஷணம் (1 நாள் செலவு) : ரூ 3,000/-

11. கோ பூஜை : ரூ 2,500/-

12. கோ தானம் : ரூ 22,000/-

13. ஸ்ரீ ஆஞ்ஜநேயர் பூர்ணாபிஷேகம் : ரூ 6,000/-

14. ஸ்ரீ த்வாதஶி அறக்கட்டளை (1 நாள் போஜன செலவு) : ரூ 500/-

                




Note: SOME OF A THE ACTIVITIES HAVE BEEN SUSPENDED TEMPORARILY DUE TO THE ONGOING PANDEMIC

ஸ்ரீமட வார்ஷீக உத்ஸவ விவரங்கள்.

  

1. சித்திரை : தமிழ் வருஷ பிறப்பு - பஞ்சாங்க படனம்.

2. சித்திரை : ம்ருகஶீர்ஷ நக்ஷத்ரம் - ஸ்ரீ ஶங்கர ஜயந்தி.

3. வைகாஶி : அனுஷம் - ஸ்ரீ மஹா பெரியவா ஜயந்தி.

4. ஆனி, ஆடி : வ்யாஸ பூஜை - விஶேஷ அபிஷேகம்.

5. ஆவணி, புரட்டாஶி : மஹாளய பக்ஷ பௌர்ணமி ஸ்ரீ குருநாதாள் ஆராதனை உத்ஸவ ஆரம்பம், பௌர்ணமி திதி ஆராதனை.

த்வாதஶி  ஸ்ரீ குருநாதாள் யதி மஹாளய ஆராதனை.

6. ஐப்பஶி : தீபாவளி - விஶேஷ பூஜை - புது வஸ்த்ர ஸமர்ப்பணம். 

த்வாதஶி ப்ருந்தா கல்யாணம்.

7. மார்கழி : தனுர் மாத பஜனை – ராதாகல்யாணம்.

8. தை : க்ருஷ்ண பக்ஷ அஷ்டமி - மாடி ஸ்வாமிகள் ஆராதனை.

தை புஷ்ய மறுதினம் ஆஶ்லேஷா நக்ஷத்ரம் மருதாநல்லூர் ஸ்ரீ ஸத்குரு ஸ்வாமிகளால் அதிஷ்டான பூஜாராதனம்.

                




Note: SOME OF A THE ACTIVITIES HAVE BEEN SUSPENDED TEMPORARILY DUE TO THE ONGOING PANDEMIC

Announcements

Ramanavami Utsavam 2025

Ram Navami and SeethaKalyanam Utsavam from  6th April onwards

Ramanavami Utsavam 2025

Events THIS MONTH


Copyright © 2025 Sri Bodhendral Mutt - All Rights Reserved.

Powered by